Friday, 6 May 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு கட்டுரைகளின் பட்டியல்

 தோழர் அனில் ரஜீம்வாலே நியூஏஜ் இதழில் எழுதிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை கட்டுரைகளின் தமிழாக்கம் சிலேட்டு பல்பம் வலைப் பூவில் பகிர்ந்தது

வ.எண்

கட்டுரை தலைப்பு

    தோற்றம்

 மறைவு

பதிவிட்ட நாள்

1.

சி. அச்சுத மேனன் : அர்ப்பணிப்பின் உறைவிடம்

10-- 01 --1913

16 – 08 --1991

23 – 06 --2020

2.

S.G. சர்தேசாய் : தலைவர், நல்ஆசிரியனுமாய்

03-- 05 --1907

18 – 11 --1996

29 – 06 --2020

3.

இந்திரதீப் சின்கா: பொருளாதார  அறிஞர்,     இயக்கக் கட்டமைப்பாளர்

01-- 07 --1914

09 – 06 --2003

03 – 07 --2020

4.

ம சிங்காரவேலர் : தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்

18-- 02 --1860

11 – 02 --1946

13 – 07 --2020

5.

RD பரத்வாஜ் :மனிதநேயர், அணிதிரட்டும் ஆற்றலர் மற்றும் கம்யூனிஸ்ட்

??-- 12 --1908

08 – 04 --1948

18 – 07 --2020

6.

பார்வதி கிருஷ்ணன்

துடிப்புமிக்கத் தோழியர், தலைவர்

15-- 03 --1919

20 – 02 --2014

24– 07 --2020

7.

ரேணு சக்ரவர்த்தி:

 பன்முக ஆற்றல்மிக்கத் தலைவர்

21-- 10 --1917

16 – 04 --1996

30– 07 --2020

8.

கே எல் மகேந்திரா: உழைக்கும் வர்க்கத்தின் உண்மைத் தலைவர்

25-- 11--1922

12 – 08 --2007

11 – 08 --2020

9

தோழர் இசட் ஏ அகமத் :

அறிவார்ந்த மக்கள் தலைவர்

03-- 05 --1907

17– 01 --1999

19 – 08 --2020

10.

ஹிஜாம் ராவத் சிங் : மக்களின் கதாநாயன்,

மணிப்பூர் மாநிலத்தின் தந்தை 

30-- 09 --1896

26 – 09 --1951

25– 08 –2020

11.

விமலா டாங் : முன்னுதாரணத்

தலைவர், பத்மஸ்ரீ விருதாளர்

26-- 12 --1926

10 – 05 --2009

03– 09 –2020

12.

சோமநாத் லாகிரி :அரசியலமைப்பு நிர்ணய

சபையின் கம்யூனிஸ்ட் உறுப்பினர்

01-- 09 --1909

19 – 10 --1984

11– 09 –2020

13.

ஷபூர்ஜி சக்லத்வாலா : டாடா தொழில்

சாம்ராஜியத்திலிருந்து கம்யூனிசத்திற்கு

28-- 03 --1874

16 – 01 --1919

23– 09 –2020

14.

எஸ்.எஸ். மிராஜ்கர் : தொழிற்சங்கம்,

கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய தலைவர்

08-- 02 --1899

15 – 02 --1980

30– 09 –2020

15.

பவானி சென் : கம்யூனிஸ்ட்

இயக்கம் கட்டிய தலைவர்

26 – 01--1909

10– 07 –1972

09– 10 –2020

16.

அமீர் ஹைதர் கான் : தென்னகத்தில் இயக்கம் கட்டிய தலைவர்

02-- 03 --1900

25 – 12 --1989

15– 10 –2020

17.

அருணா ஆசஃப் அலி : விடுதலைப்

போராட்ட 1942 இயக்கத்தின் கதாநாயகி

16-- 07 --1909

29– 07 --1996

22– 10 –2020

18.

குன்ஹா:

கோவா விடுதலையின் தந்தை

02-- 04 --1891

26 – 09 --1958

03– 11 –2020

19.

ஹரீஷ் திவாரி : 

கட்சியின் சலிப்பறியா மக்கள் தலைவர் 

05-- 09 --1915

10 – 12 --1988

12– 11 –2020

20.

கே எம் அஷ்ரஃப் :மார்க்ஸிய வரலாற்றாளர்

24-- 11 --1903

07 – 06 --1962

23– 11 –2020

21.

கேடிகே தங்கமணி : பன்முக ஆளுமை நிறைந்த தலைவர்

19-- 05 --1914

26 – 12 --2001

19– 05 –2021

22.

மக்கள் தலைவர் வ சுப்பையா :

பிரெஞ்ச் இந்தியாவின்

விடுதலைக்கு வித்திட்டவர்

07-- 02 --1911

10 – 09 --1993

25– 12 –2020

23.

இராவி நாராயண் ரெட்டி: தெலுங்கானா  

ஆயுதப் போராட்டத்தின் கதாநாயகன்

05-- 06 --1908

07 – 09 --1991

30– 12 –2020

24.

கே ஏ கேரளீயன் : கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி

15-- 04 --1910

09 – 07 --1994

17– 01 –2021

25.

பகவதி சரண் பாணிகிரகி : கம்யூனிச, ஒரிய இலக்கிய இயக்கங்களின் ஸ்தாபகர்

01-- 02 --1908

23 – 10 --1943

30– 01 –2021

26.

சோஹன் சிங் ஜோஷ் :

1937 தேர்தல்களில்  வென்ற

சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்

18-- 11 --1898

29 – 07 --1982

11– 02 –2021

27.

 

01-- 02 --1908

23 – 10 --1943

30– 01 –2021

28.

சுதா ராய் – கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க முன்னணியின்

பெண் தலைவர்

00-- 00 --1914

07 – 06 --1987

26– 03 –2021

29.

எஸ்  வி காட்டே : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  முதல் பொதுச் செயலாளர்

14-- 12 --1896

28 – 11 --1970

01– 04 –2021

30.

சுகாசினி சட்டோபாத்யாய் :

பன்முகத் திறன் வாய்ந்த கம்யூனிஸ்ட் 

 

26 – 11 --1973

08– 05 –2021

31.

நாகேந்திர சக்லானி :

டெஹ்ரி கார்வால் இணைப்புப் போராட்டக் கதாநாயகன்

16-- 11 --1920

11 – 01 --1948

07– 09 –2021

32.

பாலாஜி ஹட்டர்: ஆர்எஸ்எஸ்--லிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 

00-- 00 --1902

00 – 00 --1981

26– 05 –2021

33.

வித்யா முன்ஷி :

புரட்சிகர இதழியலின் முன்னோடி 

05-- 12 --1905

08 – 07 --2014

28– 05 –2021

34.

BV காக்கிலாயா : மக்கள் பெரிதும்

அன்பு காட்டிய தலைவர்

11-- 04 --1919

04 – 06 --2012

03– 06 –2021

35.

கீதா முகர்ஜி :

பெண்கள் சக்தியின் சாரம், உருவகம்

08-- 01 --1924

04 – 03 --2000

07– 06 –2021

36.

கல்பனா தத் : சிட்டஹாங்

ஆயுதக் கிளர்ச்சியின் கதாநாயகி

27-- 07 --1913

08 – 02 --1905

17– 06 –2021

37.

கே என் ஜோக்லேக்கர் : தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்

07-- 08 --1896

21 – 11 --1970

25– 06 –2021

38.

இஎம்எஸ் நம்பூதிரிபாத்:

முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர் 

13-- 06 --1909

19 – 03 --1998

14– 06 –2021

39.

இளா மித்ரா :  அணையா புரட்சி ஜோதி

18-- 10 --1925

13 – 10 --2002

20– 07 –2021

40.

பி சி ஜோஷி : 

அரசியல் மேலாண்மை (Hegemony),

கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடி

14-- 04 --1907

09 – 11 --1980

14– 07 –2021

41.

ஜெகந்நாத் சர்க்கார் : பீகாரில் 

கம்யூனிச இயக்கத்தைக் கட்டியவர் 

25-- 09 --1919

08– 04 --2011

22– 07 –2021

42.

சந்திரா சிங் கார்வாலி : 

அமைதியான 1930 பெஷாவர் கிளர்ச்சியின் கதாநாயகன்

25-- 09 --1891

01 – 10 --1979

27– 07 –2021

43.

யக்ஞ தத் சர்மா:  மாணவர்,

தொழிற்சங்க மற்றும் கம்யூனிச

இயக்கத்தைக் கட்டி எழுப்பியவர்

01-- 03 --1918

11 – 01 --2004

03– 08 –2021

44.

ஏ கே கோபாலன் : எதிர்கட்சித் தலைவர், கேரளாவின் அமைப்பாளர்

01-- 10 --1904

22 – 03 --1977

06– 08 –2021

45.

பாலச்சந்திர திரிவேதி : தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்

13-- 02 --1923

23 – 09 --1992

12– 08 –2021

46.

மீனாதாய் சானே : தொடக்கக் கால

பெண் கம்யூனிஸ்ட் தலைவர்

18-- 05 --1909

17 – 08 --1989

19– 08 –2021

47.

மௌலானா ஹஸ்ரத் மொஹானி : சிபிஐ கட்சி நிறுவிய தலைவர்களில் ஒருவர்

01-- 01 --1875

13 –05 --1979

14– 08 –2021

48.

டாக்டர் ஜி அதிகாரி : விஞ்ஞானி,

கட்சி அமைப்பாளர், மனித நேயர்

01-- 01 --1875

13 –05 --1979

01– 09 –2021

49.

என்கே கிருஷ்ணன் :

விஞ்ஞான பூர்வ சிந்தனையாளர்

12-- 04 --1913

02–11 --1992

10– 09 –2021

50.

பாபா சோகன் சிங் பாக்னா : கதார் கட்சி

நிறுவனர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்

22-- 01 --1870

20 –12 --1968

23– 09 –2021

51.

மணிகுந்தளா சென் – தொடக்கக் காலப் பெண் கம்யூனிஸ்ட்களில் ஒருவர்

11-- 12 --1910

31 –09 --1987

07– 10 –2021

52.

சுனில் முகர்ஜி–பீகார் கம்யூனிஸ்ட்

கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

16-- 11 --1914

30 –03 --1992

19– 10 –2021

53.

பி கே கொடியன் – விவசாயத்

தொழிலாளர்களின் தன்னேரில்லா தலைவர்

00-- 00--1922

28 –10 --2001

19– 10 –2021

54.

பானி போரா --வடகிழக்கு மாநிலங்களில்

கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்

21-- 08 --1923

29 –07 --2004

17– 12 –2021

55.

பத்தம் எல்லா ரெட்டி --

ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வது எப்படி என அறிந்த தலைவர்

01-- 01 --1906

01 –01 --1979

22– 12 –2021

56.

பேரா. ஹிரேன் முகர்ஜி-- ஈடு இணையில்லா

ஒப்பற்ற நாடாளுமன்ற ஆளுமை

23-- 11 --1907

30 –07 --2004

15– 01 –2022

57.

சத்யபக்தா – சிபிஐ அமைப்பு

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்

02-- 04 --1897

03 –12 --1985

04– 05 –2022

58.

பூபேஷ் குப்தா – தலைச் சிறந்த பாராளுமன்ற ஆளுமை,

கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்

20-- 10 --1914

06 –08 --1981

22– 02 –2022

59.

பிலிப் ஸ்ப்ராட்– பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்

கட்சியிலிருந்து சிபிஐ கட்சிக்கு

02-- 09 --1914

08–03 --1971

13– 03 –2022

60.

பிரகாஷ் ராய்–தேபகா இயக்கத் தலைவர்,

மத்திய இந்தியாவில் கட்சியைக் கட்டியவர்

23-- 09 --1922

03–09 --1983

23– 03 –2022

61.

மக்தூம் மொகிதீன் –புரட்சிகரக் கவிஞர்

04-- 02 --1908

25–08 --1969

 20– 05 –2022

62.

சிஎஸ் சுப்பிரமணியம் :  தென்பகுதியில்

கம்யூனிச இயக்கம் நிறுவியவர்களில் ஒருவர்

16-- 07 --1910

18–09 --2011

08– 04 –2022

63.

சௌகத் உஸ்மானி : பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டவர்

20-- 12 --1901

26–02 --1978

 26– 05 –2022

64.

இராமச்சந்திர பாபாஜி மோர்

01-- 03 --1903

11–05 --1972

 31– 05 –2022

 

No comments:

Post a Comment